இந்தியாவில் இருந்து மருத்துவ கழிவுகள், கண்ணாடி போத்தல்கள் உள்ளிட்ட கழிவு பொருட்கள் யாழ்.தொண்டமனாறு கடற்கரை பகுதிகளில் கரை ஒதுங்குகின்றன. …
news
-
-
உலகம்பிரதான செய்திகள்
பதவி விலக மறுக்கும் முகாபேக்கு காலக்கெடு விதிக்கப்பட்டது:-
by editortamilby editortamilபடத்தின் காப்புரிமைPHILL MAGAKOE/AFP/GETTY IMAGES சிம்பாப்வே நாட்டு அதிபராக தொடர்ந்து பதவியில் தொடர்வேன் என தொலைக்காட்சியில் தோன்றிய ரொபர்ட் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வவுனியா நகர பள்ளிவாசலுக்கு அருகே வர்த்தக நிலையங்களில் தீ – திட்டமிட்ட சதியா?
by editortamilby editortamilவவுனியா நகர பள்ளிவாசலுக்கு அருகில் அமைந்துள்ள வர்த்தக நிலைய தொகுதி யொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு வர்த்தக …
-
இலங்கைபிரதான செய்திகள்
இனவாத அடிப்படையில் செயற்படுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை – பிரதமர்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் இனவாத அடிப்படையில் செயற்படுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க …
-
இலங்கைபிரதான செய்திகள்
தன்னார்வ அடிப்படையில் பிரதமர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகின்றார்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் தன்னார்வ அடிப்படையில் பிரரதமர் ரணில் விக்ரமசிங்க, மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பான …
-
இலங்கைபிரதான செய்திகள்
காலி சம்பவம் தொடர்பில் பொய்ப்பிரச்சாரம் செய்தால் சட்ட நடவடிக்கை
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் காலி கிங்தொட்ட சம்பவம் தொடர்பில் பொய்ப்பிரச்சாரத்தில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் …
-
இந்தியாபிரதான செய்திகள்
எண்ணூர் கழிமுகப்பகுதி மீன்களை சாப்பிட்டால் ஆபத்து: விஞ்ஞான ஆய்வில் தகவல்:-
by editortamilby editortamilஎண்ணூர் கழிமுகப்பகுதி மற்றும் சிற்றோடைகளில் பிடிக்கப்படும் மீன்கள் மக்கள் சமைத்து சாப்பிடுவதற்கு ஏற்றதல்ல. அவற்றில் விஷத் தன்மை இருக்கிறது …
-
உலகம்பிரதான செய்திகள்
நோபள் சமாதான விருது வழங்கும் குழுவில் சர்ச்சைக்குரிய நபர் ஒருவர் உறுப்புரிமை கோரியுள்ளார்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் நோபள் சமாதான விருது வழங்கும் குழுவில் சர்ச்சைக்குரிய நபர் ஒருவர் உறுப்புரிமை; கோரியுள்ளமை பெரும் …
-
உலகம்பிரதான செய்திகள்
சட்டவிரோத அணுவாயுதத் தாக்குதல் நடத்துமாறு ட்ராம்ப் கோரினால் அதனை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை – ஜோன் ஹைரன்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் சட்டவிரோத அணுவாயுதத் தாக்குதல் நடத்துமாறு ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப் கோரினால் அதனை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை …
-
இந்தியாபிரதான செய்திகள்
குஜராத் தேர்தலுக்கு முன் கட்சி தலைவராகிறார் ராகுல்:
by editortamilby editortamilகாங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் டெல்லியில் இன்று கூடுகிறது. இதில் கட்சித் தலைவர் தேர்தலை நடத்த ஒப்புதல் வழங்கப்பட உள்ளது. …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் டுபாய் கொல்ப் போட்டித் தொடரில் இங்கிலாந்தின் ரொமி பலீட்வுட் ( Tommy Fleetwood ) …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் நாட்டில் பெற்றோலுக்கு தட்டுப்பாடு எதுவும் கிடையாது என இலங்கை பெற்றோலிய வளக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. …
-
-
உலகம்பிரதான செய்திகள்
பசிபிக் கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 6.6 ரிக்டர் அளவில் பதிவானது – சுனாமி எச்சரிக்கை இல்லை:-.
by editortamilby editortamilபசிபிக் கடலின் தெற்கு பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. எனினும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கவில்லை. அவுஸ்திரேலியாவுக்கு …
-
உலகம்பிரதான செய்திகள்
மொரோக்கோவில் இலவச உணவு விநியோகத்தின்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளில் சிக்கி 15 பேர் உயிரிழப்பு:-
by editortamilby editortamilமொரோக்கோவின் மத்திய மேற்கு பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் இன்று நடைபெற்ற உணவு விநியோகத்தின்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளில் சிக்கி …
-
இலங்கைபிரதான செய்திகள்
பாலியல் சுகாதார மருத்துவம் பற்றிய தெற்காசிய நாடுகளின் மருத்துவ சங்கத்தின் மூன்றாவது மாநாடு கொழும்பில் ஆரம்பம்:-
by editortamilby editortamilஇரண்டு வருடங்களிற்கு ஒரு முறை இடம்பெறும் பாலியல் சுகாதார மருத்துவம் பற்றிய தெற்காசிய நாடுகளின் மருத்துவ சங்கத்தின் மூன்றாவது …
-
உலகம்பிரதான செய்திகள்
முகாபே ஆளும்கட்சி தலைவர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்
by adminby adminசிம்பாப்வே ஜனாதிபதி பதவிக்கான அதிகாரங்கள் பறிக்கப்பட்ட ரொபேர்ட் முகாபே ஆளும்கட்சி தலைவர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஆங்கிலேயரிடமிருந்து கிடைத்த சுதந்திரம் தமிழர்களுக்கு கிடைக்காததால் சுதந்திர தினத்தில் கலந்துகொள்வதில்லை. – சி.வி.
by adminby adminஆங்கிலேயரிடமிருந்து நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்தாலும் சிங்கள ஆதிக்கத்தில் இருந்து சுதந்திரம் இதுவரை எமக்குக் கிடைக்கவில்லை என்பதனால் இலங்கை சுதந்திர …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் அமைந்துள்ள சந்தையை நிரந்தரமாக அமைத்து தருமாறு என பிரதேச மக்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
Lycan VS Rox மோதல். “வாள்கள் மினுங்கும்” “பைக்” எல்லாம் கதறும்: “ஆவாக்கள்” கோலோச்சும் யாழ்ப்பாணம் – சுழிபுரம் கந்தசாமி:-
by editortamilby editortamilயாழில்.இயங்கும் ஆவா குழுவுக்கும் தனு ரொக்ஸ் இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவங்களே கடந்த தினங்களில் யாழில்.நடைபெற்ற வாள் வெட்டு …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழில்.38 கிலோ கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன் , மூவர் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டு உள்ளனர். …
-
இலங்கைபிரதான செய்திகள்
கைத்தொலைபேசியில் வாள்களின் படங்களை பதிவு செய்து வைத்திருந்த இருவர் கைது.
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கைத்தொலைபேசிகளில் வாள்களின் படங்களை வைத்திருந்த இருவர் யாழ்ப்பாண காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு உள்ளனர். யாழ்.கொக்குவில் …

