குளோபல் தமிழ்ச் செய்தியாளர் முல்லைத்தீவு ஒதியமலை படுகொலை நினைவுத்தூபி அமைக்க ஒட்டுசுட்டான் காவல்துறையினர் தடை விதித்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் …
tamil
-
-
உலகம்பிரதான செய்திகள்
தன்சானியாவில் கடத்தப்பட்ட பெரும் பணக்காரரான முகமது டியூஜி விடுவிக்கப்பட்டுள்ளார்.
by adminby adminதன்சானியாவில் கடத்தப்பட்ட பெரும் பணக்காரரான முகமது டியூஜி(Mohammed Duji) பத்து நாட்களுக்குப் பின் விடுவிக்கப்பட்டுள்ளார். ஆபிரிக்காவிலேயே இளம் கோடீஸ்வரர் …
-
பாகிஸ்தானில் நேற்றையதினம் மிதமான நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.3 புள்ளிகளாக பதிவான இந்த நில நடுக்கம் …
-
பிரதான செய்திகள்விளையாட்டு
இந்தியா – மேற்கிந்தியதீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று
by adminby adminஇந்தியா மற்றும் மேற்கிந்தியதீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேசப் பொட்டி இன்று ; கவுகாத்தியில் இன்று நடைபெறவுள்ளது. ஜேசன் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
அரசியற் கைதிகளை முன்வைத்து விவாதிக்கப்பட வேண்டியவை – நிலாந்தன்
by adminby adminஅரசியற் கைதிகளை விடுவிப்பதற்காக கடந்த வெள்ளிக்கு முதல் வெள்ளிக்கிழமை கைதடியில் மாகாணசபைக் கேட்போர் கூடத்தில் நடந்த சந்திப்பில் நாடாளுமன்ற …
-
பிரதான செய்திகள்விளையாட்டு
இலங்கைக்கெதிரான ஒருநாள் தொடரை 3-0 என இங்கிலாந்து கைப்பற்றியுள்ளது
by adminby adminஇலங்கைக்கதெரான 4 ஆவது போட்டியில் டக் வேர்த்- லூவிஸ் முறையில் 18 ஓட்டங்களால் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி, தொடரை …
-
உலகம்பிரதான செய்திகள்
ஆப்கானிஸ்தான் வாக்குச்சாவடிகளை குறிவைத்து தலிபான்கள் தாக்குதல் – 130க்கும் மேற்பட்டோர் பலி
by adminby adminஆப்கானிஸ்தான் இன்று பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்று வருகின்ற நிலையில் பல்வேறு பகுதிகளில் வாக்குச்சாவடிகளை குறிவைத்து தலிபான்கள் மேற்கொண்ட தாக்குதல்களில் …
-
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சு வார்த்தையில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் துப்பரவுப் பணிகள் ஆரம்பம் :
by adminby adminமுல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளியவளை, மாவீரர் துயிலுமில்ல காணியில் துப்பரவுப்பணிகள் ஆரம்பமாகியுள்ளது. எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் …
-
இந்தியாபிரதான செய்திகள்
குண்டர் தடுப்பு சட்ட நடைமுறையை அதிகாரிகள் முறையாக பின்பற்றுவது இல்லை – உயர்நீதிமன்றம்
by adminby adminகுண்டர் தடுப்பு சட்ட நடைமுறையை அதிகாரிகள் முறையாக பின்பற்றுவது இல்லை என உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. புதுச்சேரியை சேர்ந்த …
-
இந்தியாபிரதான செய்திகள்
ஜம்மு காஷ்மீர் உள்ளாட்சித் தேர்தல் -வாக்கு எண்ணிக்கை ஆரம்பம்
by adminby adminஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் நடவடிக்கை இன்று ஆரம்பமாகியுள்ளது. ஜம்மு …
-
உலகம்பிரதான செய்திகள்
மலேசிய முன்னாள் துணைப்பிரதமர் மீது 45 ஊழல் குற்றச்சாட்டுகள் பதிவு
by adminby adminஊழல் குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள மலேசிய முன்னாள் துணைப்பிரதமர் அகமது ஜாகித் ஹமீதி மீது சட்டவிரோத பண பரிமாற்ற தடைச்சட்டம் உள்ளிட்ட …
-
-
பிரதான செய்திகள்
தூதரகத்தில் ஜமால் கசோக்கி கொல்லப்பட்டதாக சவூதி அரேபிய ஊடகங்கள் செய்தி
by adminby adminதுருக்கியின் தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள சவூதி அரேபிய துணை தூதரகத்தில் பத்தரிகையாளர் ஜமால் கசோக்கி கொல்லப்பட்டார் என சவூதி …
-
இலங்கைபிரதான செய்திகள்
வவுனியா நகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கிராம ஆலயங்களுக்கு செல்வம் அடைக்கலநாதன் நிதி ஒதுக்கீடு :
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் வவுனியா நகர சபை உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (டெலோ) பொதுக் குழு …
-
பிரதான செய்திகள்விளையாட்டு
அவுஸ்திரேலியாவுடனான 2வது டெஸ்ட் போட்டி – பாகிஸ்தான் 373 ஓட்டங்களால் வெற்றி
by adminby adminஅபுதாபியில் நடைபெற்ற அவுஸ்திரேலியாவுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணி 373 ஓட்ட வித்தியாசத்தில் வென்றுள்ளது. முதலில் நாணயச்சுழற்சியில் …
-
இந்தியாபிரதான செய்திகள்
அமிர்தரசில் தசரா கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட புகையிரத விபத்தில் 50-க்கும் மேற்பட்டோர் பலி
by adminby adminபஞ்சாப் மாநிலம் அமிர்தரசில்; பகுதியில் இடம்பெற்ற தசரா கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட புகையிரத விபத்தில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
தாஜூடீன் பயணித்த வாகனத்தை பின்தொடர்ந்த வாகனம் அரச இரசாயன பகுப்பாய்வுக்குட்படுத்த உத்தரவு
by adminby adminபிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீன் படுகொலையின் போது அவர் பயணித்த வாகனத்தை பின் தொடர்ந்ததாக புலனாய்வுத்துறையினரால் சாட்சிப் …
-
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் சீனாவின் முன்னாள் துணை நிதி அமைச்சர் சாங் ஷாவ்சுன் (Zhang Shaochun ) இன்று …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக விசேட சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது – மனு தாக்கல்
by adminby adminஅரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக விசேட சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது என உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் …
-
சினிமாபிரதான செய்திகள்
சர்கார் படத்தில் சுந்தர்பிச்சை வேடத்தில் விஜய் – தற்போது வெளியான சர்கார் முன்னோட்டம் (டீசர்) இணைப்பு!
by adminby adminவிஜய் நடிக்கும் சர்கார் படத்தில், அவர் கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை வேடத்தில் நடிப்பதாக திரைப்படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் …

