இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைமைத்துவத்திற்கு இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன. இதன்படி, பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.…
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன்
-
-
தமிழர்களின் கடல் வளம் வெளிமாவட்ட மீனவர்களால் சுரண்டப்படும் நிலையில் இருந்து, இப்போது வெளிநாட்டவர்களைக் கொண்டு சுரண்டும் நிலைக்கு மாறியுள்ளதாக,…
-
அரசாங்கத்தின் தடைகளை கடந்து நடைபவனி தொடரும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். திருகோணமலை நகரில் சிவன்…
-
நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ. சுமந்திரன், சிவஜானம் சிறிதரன் உள்ளிட்டவர்கள் பற்றிய முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், குறித்த முறைப்பாடுகள் தொடர்பில்…
-
இலங்கைபிரதான செய்திகள்
இராணுவத்தினர் மீது தாக்குதல் – கைதான 8 இளைஞர்களும் பிணையில் விடுதலை…
by adminby adminயாழ்.நாகர் கோவில் பகுதியில் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடாத்தினார்கள் எனும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 8 இளைஞர்களும் பிணையில்…
-
இலங்கைபிரதான செய்திகள்
மாற்று தலைமைக்கான போட்டி – சங்கரிக்கு வரலாறு தெரியாது – மணல் கொள்ளை- ஜனாதிபதி பதில் கூற வேண்டும்…
by adminby adminமாற்று தலைமைக்கான போட்டி, அடிபிடி அதிகமாகி வருகின்றது. விரைவாக அவர்களில் யார் மாற்று தலைமை என ஒரு முடிவுக்கு…
-
இலங்கைபிரதான செய்திகள்
வடமாகாணத்திற்கு ஆளூநர் ஒருவரை நியமிக்க முடியாமல் ஜனாதிபதி திணறுகிறார்..
by adminby admin“வடமாகாணத்திற்கு ஆளூநர் ஒருவரை இன்னமும் நியமிக்க முடியாம திணறிக்கொண்டு இருக்கின்ற ஒரு ஜனாதிபதியையே நங்கள் பார்க்கின்றோம். இவ்வாறாக எமது…
-
இலங்கைபிரதான செய்திகள்
கோத்தாபயவுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்காமல் விட்டது சரியான முடிவு…
by adminby adminசமஸ்டி எனும் பெயர் பலகை தேவையில்லை. ஆனால் எமக்கு அதிகார பகிர்வு வேண்டும். என எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.…
-
தேர்தல் பிரசார மேடையில் தாம் தெரிவித்த கருத்தைத் திரிபுபடுத்தி செய்தி வௌியிட்ட 3 பத்திரிகைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை…
-
இலங்கைபிரதான செய்திகள்
ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..
by adminby adminஅரசியலமைப்பில் அரச தலைவருக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்களை தவறாக பயன்படுத்தி வண. ஞானசார தேரரை மன்னித்து விடுவித்த ஜனாதிபதியின் செயற்பாட்டை,…
-
இலங்கைபிரதான செய்திகள்
நாட்டின் அரசியல் குழப்பத்தைப் பயன்படுத்தி, 46 பெரும்பான்மையினர் வடக்கில் நியமனம்…
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்… நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலையை பயன்படுத்தி பெரும்பான்மையினத்தை சேர்ந்த 46 பேருக்கு வடமாகாணத்திற்கு…
-
ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் பணிகளில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனின் ஆதிக்கம் காணப்படுகிறது…
-
இலங்கைபிரதான செய்திகள்
போர்களமாகியது பாராளுமன்றம் – 113 இல்லாவிட்டால், எதற்காக பலவந்தமாக இருக்கவேண்டும்?
by adminby admin“இன்று நடந்த சம்பவம், மிகவும் வேதனைக்குரியதாகும். 113 பெரும்பான்மை இல்லையாயின், இருப்பவர்களுக்குக் கொடுத்துவிட்டுச் செல்லவேண்டும். வெளிநாட்டுத் தூதுவர்கள் அனைவரும்…
-
இலங்கைபிரதான செய்திகள்
வடக்கு, கிழக்கில் வீடமைக்கும் பொறுப்பை சஜித்திடம் ஒப்படையுங்கள்…
by adminby adminவடக்கு, கிழக்கு மாகாணங்களில் வீடமைக்கும் பொறுப்பை, வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவிடம் வழங்குமாறு கோரியுள்ள தமிழ்த்…
-
தமிழரசு கட்சிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன்,…
-
தன்னுடைய கட்சி காரர் தன்னிடம் எந்த சந்தர்ப்பத்திலும் வழக்கு வழக்கினை மீள பெற போவதாக கூறவில்லை என தமிழ்…
-
இலங்கைபிரதான செய்திகள்
பொதுமக்களின் கருத்துக்களை உள்வாங்குவது நல்லாட்சியின் வெற்றி – சுமந்திரன்…
by adminby adminதேசிய கொள்கை ஒன்றை வகுப்பதற்காக பொதுமக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்ளும் நடைமுறை நல்லாட்சியின் வெற்றியாகும் என்று பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.…
-
இலங்கைபிரதான செய்திகள்
சமஷ்டி முறை அவசியம் இல்லை மாகாண சபை முறையில் மாற்றம் செய்தால் போதும் என்கிறாரா சுமந்திரன்?
by adminby adminஒரே நாடு என்பதற்காக தமிழ் மக்களிடம் இதுவரை இணக்கப்பாடு இல்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்…
-
இலங்கைபிரதான செய்திகள்
EPDP+ சந்திரகுமாரின் வாக்குகளை சேர்த்தால் அகில இலங்கை தமிழ் காங்கிரஸை விட அதிகம்..
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. கடந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு பின்னடைவு ஏற்பட்டு இருந்தது உண்மை.…
-
இலங்கைபிரதான செய்திகள்
2005ல் மஹிந்தவை ஆட்சிக்கு கொண்டுவந்தவர்களிடம் கேள்வி கேட்க யாருக்காவது துணிவிருக்கா….
by adminby admin“இந்த அரசாங்கத்தை நல்லாட்சி அரசாங்கம் என கூறவில்லை எதிரி மாற்றம் தேவை என்றே நாங்கள் சொன்னோம் – பத்திரிகைகள் பொய்யை…
-
இலங்கைபிரதான செய்திகள்
மஹிந்தவின் வெற்றி புதிய அரசியல் அமைப்பை பெறுவதற்கு சவால். – சுமந்திரன்….
by adminby adminதெற்கில் மஹிந்த அணி பெற்ற வெற்றி தமிழ் மக்களுடைய பிரச்சனைக்கு தீர்வான புதிய அரசியலமைப்பை பெற்றுக்கொள்வதில் சவால்களை ஏற்படுத்தியுள்ளது.…
-
இலங்கைபிரதான செய்திகள்
இணைப்பு2 – வீடியோ இணைப்பு “ஏக்கிய இராச்சிய” என்பது ஒருமித்த நாடு தான் மாறுங்கள் அல்லது மாற்றப் படுவீர்கள். – சுமந்திரன் எச்சரிக்கை.:-
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்… ஊடகங்கள் பொய்யான பரப்புரைகளில் ஈடுபடுவதை மாற்ற வேண்டும் இல்லை எனில் மாற்றபடுவீர்கள் என…