இலங்கை பிரதான செய்திகள்

வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 3 பேர் பலி

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். வவுனியா ஏ-9 வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர்களில் இரண்டு பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கொள்கலன் ட்ரக் ஒன்றும் கெப் ஒன்றும் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap