இலங்கை

ஜப்பான் இலங்கைக்கு 48 பில்லியன் கடனுதவி

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

ஜப்பான் இலங்கைக்கு 48 பில்லியன் கடனுதவி

ஜப்பான் இலங்கைக்கு 48 பில்லியன் ரூபா கடனுதவி வழங்க உள்ளது. நாட்டின் சமூகப் பொருளாதார அபிவிருத்திக்காக இவ்வாறு கடனுதவி வழங்கப்பட உள்ளது.
அனுராதபுர நீர் விநியோகத் திட்டம் உள்ளிட்ட சில அபிவிருத்தித் திட்;டங்களுக்கு மிகவும் குறைந்த வட்டியில் இந்த கடனுதவியை ஜப்பான் இலங்கைக்கு வழங்க உள்ளது.
இந்த கடனுதவி குறித்த உடன்படிக்கை நேற்றைய தினம் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் Kenichi Suganuma    க்கும் திறைசேரியின் பிரதி செயலாளர் சந்திரா ஏக்கநாயக்கவிற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply