
கடந்த செப்டம்பர் 14ஆம் திகதி நிதிமோசடி தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுக் கைதுசெய்யப்பட்ட சானுக ரத்துவத்த உட்பட ஐவரையும் பிணையில் விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்த உத்தரவினை உத்தரவினை கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
2.4 பில்லியன் அரச பணத்தை மோசடி செய்தமை தொடர்பில் குறித்த ஐவரையும் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் கைதுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Add Comment