இலங்கை பிரதான செய்திகள்

கோப் குழு அறிக்கை நாளை சமர்ப்பிக்கப்பட உள்ளது

cope
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

மத்திய வங்கி பிணை முறி குறித்த கோப் குழு அறிக்கை நாளை சமர்ப்பிக்கப்பட உள்ளது. கோப் குழுவின் அறிக்கை தொடர்பில் குழுவின் உறுப்பினர்களுக்கு இடையில் முரண்பட்ட கருத்துக்கள் நீடித்து வந்துள்ள நிலையில் நேற்றைய தினம் இறுதி அறிக்கை தொடர்பில் இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது.

நாளைய தினம் கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துனெத்தியினால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளதாக குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். இரண்டு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படும் எனவும், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனை பாதுகாக்க ஐக்கிய தேசியக் கட்சி முயற்சிப்பதாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.