இந்தியா பிரதான செய்திகள்

ஆட்சி அமைக்க எடப்பாடி பழனிச்சாமியை அழைக்கவில்லை – ஆளுநர் மாளிகை


இன்றைய தினம் தமிழக ஆளுனர் வித்தியாசர் ராவ்வைச் சந்தித்த அ.தி.மு.க சட்டமன்ற தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ள அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தன்னை சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்தது தொடர்பான கடிதத்துடன், தனக்கு ஆதரவு அளிக்கும் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களின்; பட்டியலையும் ஒப்படைத்து  தனக்கு  ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை  தமிழகத்தில் புதிய ஆட்சி அமைக்க எடப்பாடி பழனிச்சாமியை அழைக்கவில்லை என ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.