பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடினின் கொலை வழக்கு தொடர்பான சந்தேக நபர்களில் ஒருவரான முன்னாள் காவல் நிலையப் பொறுப்பதிகாரிக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
நாரஹேன்பிட்டி காவல்நிலையப் பொறுப்பதிகாரியாக கடயைமாற்றிய சுமித் பெரேரா இவ்வாறு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டிருந்த சுமித் பெரேரா மீது தாஜூடீன் கொலை வழக்கு விசாரணைகளின் சாட்சியங்களை மறைத்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
Add Comment