அடிமைச் சேவகம் செய்ய பெண்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படக் கூடாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். நாட்டின் மொத்த சனத்தொகையில் 51 வீதமானவர்கள் பெண்கள் என்றாலும் 5.2 வீதமான பெண்களே பாராளுமன்றில் அங்கம் வகிக்கின்றார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டுமென கோரியுள்ள அவர் தொழில் வாய்ப்பு இன்றி பெண்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் போது அவர்கள் அடிமைகளாக நடத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
Spread the love
Add Comment