துருக்கியின் தனியார் உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 2 விமானிகளுடனும் 5 தனியார் நிறுவன அதரிகாரிகளுடனும் இஸ்தான்புல் நகரின் அட்டாடர்க் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட உலங்குவானூர்தி பனிமூட்டம் காரணமாக தடுமாறி விழுந்து நொருங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் பின்னர் இடம்பெற்ற விசாரணைகளில் இருந்து உலங்குவானூர்தியானது 236 மீட்டர் உயரமுள்ள தொலைக்காட்சி கோபுரம் மீது மோதி விபத்துக்குள்ளானது தெரியவந்துள்ளது.
Add Comment