உலகம் பிரதான செய்திகள்

மோசூல் அருகே சிறைச்சாலை புதைகுழியொன்றிலிருந்து 500 உடல்கள் மீட்பு


ஈராக்கின் மோசூல் நகருக்கு அண்மையிலுள்ள  பாதுஷ் சிறைச்சாலையின் புதைகுழியொன்றிலிருந்து சுமார் 500  உடல்கள்   மீட்கப்பட்டுள்ளன. ஐ.எஸ் அமைப்பிடம் இருந்து சில நாட்களுக்கு முன்புதான்  பாதுஷ் சிறைச்சாலை  கைப்பற்றப்பட்டிருந்தது. குறித்த உடல்கள்  ஐ.எஸ் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டவர்களுடையவை என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.