இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவராக யூ.ஆர்.டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை சட்டத்தரணிகள் சங்க தேர்தல் இன்றைய தினம் நடைபெற்ற நிலையில் சங்கத் தலைவராக யூ.ஆர்.டி சில்வா தெரிவு செய்யப்பட்டுள்ளார். சட்டத்தரணிகள் சங்கத்தின் 24ம் தலைவராக சில்வா நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Add Comment