நாவலப்பிட்டியில் இன்றைய தினம் இடம்பெற்ற பஸ் விபத்தில் 53 பேர் காயமடைந்துள்ளனர். நாவலபிட்டியிலிருந்து தொலொஸ்பாகேவிற்கு பயணித்த பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
வீதியை விட்டு விலகி குடை சாய்ந்த காரணத்தினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Add Comment