ஜம்மு-காஷ்மீரில் பனிச்சரிவில் மினி பேருந்து ஒன்று சிக்கி ஏற்பட்ட சிக்கிய விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயம் அடைந்துள்ளனர். நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த மினி பேருந்து மீது பனிச்சரிவு மோதியதனால் பேருந்து சுமார் 1500 அடி ஆழத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.
விபத்துக்குள்ளான பேருந்தில் சுமார் 12 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட மீட்புபணிகளின் போது 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love
Add Comment