இந்தியா பிரதான செய்திகள்

கேரளாவில் புகையிரத துறை அலுவலகத்தில் 6 கணிணிகளை ரான்சம்வேர் தாக்கியுள்ளது:-


கேரளாவில் புகையிரத துறை அலுவலகத்தில் உள்ள 6 கணிணிகளை ரான்சம்வேர் தாக்கியுள்ளதாகதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் முக்கிய தகவல்கள் ஏதும் பாதிக்கப்படவில்லை என தெரிவித்துள்ள அதிகாரிகள் தொழில்நுட்ப குழுவினர் கணிணிகளை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே, கேரளாவில் உள்ள பஞ்சாயத்து அலுவலகங்களில் கணிணிகள்; ரான்சம்வேர் தாக்கியது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers