உலகம் பிரதான செய்திகள்

லெபனானில் அகதி முகாம் மீது தற்கொலைக் குண்டுத் தாக்குதல்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

லெபனானில் அகதி முகாம் மீது லெபனான் படையினர் அகதி முகாம்களில் நடத்திய சுற்றி வளைப்பின் போது இவ்வாறு ஐந்து தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

லெபனான் மற்றும் சிரிய எல்லைப் பகுதியில் வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல் சம்பவத்தில் ஒரு சிறுமி கொல்லப்பட்டுள்ளதுடன் சில படையினர் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.