இலங்கை

இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்கப்படும் – பாகிஸ்தான்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்கப்படும் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இலங்கையில் இளைஞர்களின் திறமைகளை விருத்தி செய்வதற்கு இவ்வாறு ஆதரவு வழங்கப்படும் என இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் Dr. Sarfraz Ahmed Khan Sipra தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை இளம் முஸ்லிம்கள் பேரவைக்கு பாகிஸ்தான் இன்று கணனிகளை வழங்கியுள்ளது.  இலங்கை இளைஞர் யுவதிகளின் கணனி அறிவினை மேம்படுத்தும் நோக்கில் இவ்வாறு கணனிகள் வழங்கப்பட்டுள்ளன.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap