இந்தியா

தமிழக மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்:-

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாக தெரிவித்து தமிழக மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் 2 படகுகளுடன் கைது செய்துள்ளனர். புதுகோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 8 பேர் இரண்டு படகுகளில் நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் காங்கேசன் துறைமுக கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.