உலகம் பிரதான செய்திகள்

நேபாளத்தில் பேருந்து ஒன்று ஆற்றினுள் கவிழ்ந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 14 பேர் உயிரிழப்பு


நேபாளத்தில் காத்மண்ட்  நகரில் உள்ள  திரிசூல் ஆற்றினுள் பயணிகள்   பேருந்து ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து   ஆற்றில் மூழ்கி  உயிரிழந்துள்ளனர்.   ஆற்றில் மூழ்கிய 15-க்கு மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாகவும்  சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ள தொகவும் தெரிவித்துள்ள மீட்பு படையினர்  மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் இரு குழந்தைகள், 5 பெண்கள், 7 ஆண்கள் ஆகியோர் அடங்குகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.