இலங்கை பிரதான செய்திகள்

தெல்கமுவ ஓயவில் நீராடச் சென்று காணாமல் போன 10 பேரில் 4 பேரின் சடலங்கள் மீட்பு

தெல்கமுவ ஓயவில் நீராடச் சென்றநிலையில்  காணாமல் போனவர்களில்  10 பேரில் நான்கு பேரின் உடல்கள்    மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  மீட்கப்பட்ட சடலங்களில் இரண்டு பெண்களினது எனவும் இரண்டு ஆண்களினது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மாத்தளை – லக்கல பகுதியில்   இன்று மதியம் நீராடச் சென்ற நிலையிலேயே  குறித்த  10 பேரும் காணாமல் போயிருந்தனர்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.