இலங்கை பிரதான செய்திகள்

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவரை அடையாளம் காண உதவுமாறு கோரிக்கை

மேலே படத்திலே காணப்படும் சுமார் 60 வயது மதிக்கத்தக்க நபர் 25.11.2017 அன்று  கைதடி வைத்தியசாலையில் இருந்து காலை 10.00 மணியளவில் யாழ் போதனா வைத்தியசாலை விடுதி இலக்கம் 24 இற்கு அனுமதிக்கப்பட்டார். இடது காலில் இவருக்குக் காயம் உள்ளது. தற்போது விடுதி இலக்கம் 29 இல் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்நபர் மூலம் எதுவித தகவல்களும் பெற்றுக் கொள்ள முடியாமல் இருப்பதனால் யாராவது இவர் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் யாழ் போதனா வைத்தியசாலை விடுதி இல. 29 நிருவாகத்துடன் தொடர்பு கொள்ளவும்.

நன்றி

பணிப்பாளர்
போதனா வைத்தியசாலை
யாழ்ப்பாணம்

Add Comment

Click here to post a comment

Leave a Reply