புதுத் தம்பதியரான சமந்தா – நாக சைதன்யா தங்கள் தலை கிறிஸ்துமஸ்ஸைக் கொண்டாடத் தயாராகி வருகின்றனர். இதற்காக 15 அடி ஒன்றைத் தன் ஹைதராபாத் இல்லத்தில் சமந்தா வைத்துள்ளார். அந்த மரத்தில் அலங்காரமாகப் பொருத்துவதற்காக தன் கைப்பட நட்சத்திரங்களைத் தயாரித்து தன் மருமகள் சமந்தாவுக்குக் கொடுத்து நடிகை அமலா அசத்தியுள்ளாராம்.
Spread the love
Add Comment