சினிமா பிரதான செய்திகள்

ஹரிவராசனம் விருது சித்ரா இருமுடி கட்டி சபரிமலை மகர விளக்கு பூஜையில் பங்கேற்பு

பாடகி சித்ரா இருமுடி கட்டி சபரிமலையில் மகர விளக்கு பூஜையில் பங்கேற்றுள்ளார். கடந்த 30ம் தினதி சபரிமலை மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பக்தர்கள் நாள்தோறும் சபரிமலைக்கு வந்து செல்கின்றனர்.
மகர ஜோதியை முன்னிட்டு நேற்று லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர். இந்தநிலையில் திரைப்பட பின்னணி பாடகி சித்ரா முதல் முறையாக ஐயப்பனை நேற்று முன்தினம் தரிசனம் செய்தார். இருமுடி கட்டி ஐயப்பன் கோவிலுக்கு வந்த அவர் பாடகி சித்ரா பூஜையில் பங்கேற்றுள்ளார்.

தேவசம்போர்டு சார்பில் ஹரிவராசனம் விருது சித்ராவுக்கு வழங்கப்பட்டது. இதேபோல் நடிகர் ஜெயராமும் இருமுடி கட்டி ஐயப்பனை தரிசனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap