குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலாவது பிரச்சாரக் கூட்டம் வட்டக்கச்சியில் இன்று இடம்பெற்றது.
பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வலுச்சேர்க்கும் முகமாக ஆரம்பிக்கப்பட்ட இவ் நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மாகாண சபை உறுப்பினகளான பசுபதிப்பிள்ளை குருகுலராஜா கட்சியின் வட்டார வேட்ப்பாளர்கள் மக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்






Add Comment