உலகம் பிரதான செய்திகள்

ஹெய்டியில் தொண்டு நிறுவன பணியாளர்கள் பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஹெய்ட்டியில் தொண்டு நிறுவனமொன்றின் பணியாளர்கள் பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஒக்ஸ்பார்ம் என்ற தொண்டு நிறுவனத்தின் சில பணியாளர்கள் மீது இவ்வாறு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

பாலியல் தொழிலாளிகளை தொண்டு நிறுவனப் பணியாளர்கள் துஸ்பிரயோகம் செய்தமை குறித்த தகவல்களை நிறுவனம் மூடி மறைத்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனினும், இவ்வாறு மூடி மறைக்கவில்லை எனவும் சில பணியாளர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவும் ஒக்ஸ்பார்ம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

1 Comment

Click here to post a comment

Leave a Reply