இலங்கை பிரதான செய்திகள்

கொக்குவில் வாள்வெட்டுக்குழுவின் தாக்குதலில் தாயும் மகளும் காயம்


யாழ் கொக்குவில் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றுக்குள் இன்று புகுந்த வாள்வெட்டு முழுவினர் அங்கிருந்தவர்கள் மீது மேற்கொண்ட தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளனர் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் இருவரும் மீட்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை கொக்குவில் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.