இலங்கை பிரதான செய்திகள்

இரா­ணு­வத்­தி­னரால் ஆகிரமிக்கப்பட்ட பாதை விடுவிப்பு…

வலி வடக்கு விடுவிக்கப்பட்ட பிரதேசம் – ஆவண படம்..

வலி.வடக்­கில் அண்­மை­யில் விடு­விக்­கப்­பட்ட பிர­தே­சத்­தில் இராணுவத்தினர்  தொடர்ந்­தும் ஆக்­கி­ர­மித்து வைத்­தி­ருந்த பாதையை மக்­கள் பாவ­னைக்­காக நேற்று விடு­வித்­துள்­ள­னர்.

சாந்­தைச் சந்­தி­யி­லி­ருந்து கிரா­ம­கோட்­டுச் சந்­திக்­குச் செல்­லும் வீதி­யில், இரா­ணு­வத்­தி­ன­ரின் முகாம் அமைந்­தி­ருந்­த­மை­யி­னால், தனி­யார் காணி ஊடா­கவே மக்­கள் சுற்­றிச் செல்ல வேண்­டிய நிலமை காணப்­பட்­டது.

இரா­ணு­வத்­தி­னர் ஆக்­கி­ர­மித்து வைத்­தி­ருந்த பாதையை நேற்று விடுத்­தமையினை அடுத்து,  மக்­கள் தனி­யார் காணி ஊடா­கச் செல்­லா­மல், வீதி ஊடாக செல்­லக் கூடிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.