இலங்கை பிரதான செய்திகள்

இந்து மத விவகார பிரதி அமைச்சர் நியமனம் – நல்லூரில் போராட்டம்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இந்து மத விவகார பிரதி அமைச்சராக இந்து மதத்தை சாராதவர் நியமிக்கபட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நல்லூர் முன்றலில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நல்லூர் ஆலய முன்றலில் இன்றைய தினம் புதன்கிழமை மாலை 4 மணியளவில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அரசால் இந்து மத மக்கள் அவமதிக்கப்பட்டு உள்ளார்கள் என தெரிவித்து அகில இலங்கை சைவ மகா சபை குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

1 Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

  • இந்து மத விவகார பிரதி அமைச்சராக சைவ சமயத்தை பின்பற்றும் பொருத்தமானவர் விரைவாக நியமிக்கப்பட வேண்டும்.