40 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக கர்நாடக சங்கீத இசைக் கச்சேரி மேற்கொண்டு புதிய உலக சாதனை படைத்த திரு ஆரூரன் அருனந்தி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை இன்று (24) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்துள்ளார்.
Spread the love

Add Comment