பிரதான செய்திகள் விளையாட்டு

டெல்லியுடனான போட்டியில் சென்னை வெற்றி


12 ஆவது ஐ.பி.எல். தொடரின் ஐந்தாவது போட்டியில்  டெல்லி அணியை சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது.

கோட்லா மைதானத்தில் நேற்றிரவு ஆரம்பமான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானத்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 147 ஓட்டங்களை பெற்றிருந்தது.

இதனையடுத்து 148 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாட ஆரம்பித்த சென்னை அணி 19.4 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுக்களை இந்தநிலையில் வெற்றி பெற்றுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.