இந்தியா பிரதான செய்திகள்

ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக பா.ஜனதா கட்சியின் சிரேஸ்ட தலைவரும், பீகார் மாநில துணை முதலமைச்சருமான சுஷில் குமார் மோடி, பாட்னாவில் உள்ள தலைமை நீதிமன்றில் அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

ராகுல் காந்தி கடந்த 13ம் திகதி கர்நாடக மாநிலத்தில் உரையாற்றுகையில் மோடி என்று பெயர் வைத்தவர்கள் எல்லாம் திருடர்கள் எனத் தெரிவித்ததன் மூலம், சமூகத்தில் தனது நற்பெயரை களங்கப்படுத்தி விட்டார். இது ஒரு குற்றச்செயல். ஆகவே, அவருக்கு அழைப்பாணை அனுப்பி அவர் தண்டிக்கப்பட வேண்டும் என அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.