குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறிசபாரத்தின் 33வது நினைவேந்தல் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சிறிசபாரட்ணம் அவர்கள் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட இடமான யாழ் கோண்டாவில் அன்னங்க தோட்டவெளி பகுதியில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. சிறிதமிழீழ விடுதலை இயக்கத்தினரால் (சிறிரெலோ) இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
#telo #srisabaratnam
Add Comment