இலங்கை பிரதான செய்திகள்

திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மஹா உற்சவத்தின் 9 ஆவது நாள் தேர்த்திருவிழா :

பாடல் பெற்ற திருத்தலங்களில் ஒன்றான   திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மஹா உற்சவத்தின் 9 ஆவது நாள் தேர்த்திருவிழாவின் விசேட பூஜை அபிசேகங்கள் இன்று புதன் கிழமை (3) காலை இடம் பெற்றது.  திருக்கேதீஸ்வர ஆலயத்தின் பிரதம குரு சிவசிறி கருணாநந்த குருக்கள் தலைமையில் விசேட பூஜை அபிசேகங்கள் இடம் பெற்றது. குறைந்த அளவிலான பக்தர்கள் சமூக இடை வெளியை பின் பற்றி கலந்து கொண்டிருந்தனர்.  #திருக்கேதீஸ்வரம்   #தேர்த்திருவிழா

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap