இலங்கை பிரதான செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டம் – மட்டக்களப்பு தேர்தல் தொகுதி முடிவுகள்

மட்டக்களப்பு மாவட்டம் மட்டக்களப்பு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.  அதனடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சி   வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

இலங்கை தமிழரசு கட்சி – 30,599
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் – 28,240
ஐக்கிய சமாதான கூட்டணி – 27,264
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 20,791
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 13,726

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap