Home இலங்கைதிகாமடுல்லை தேர்தல் மாவட்டம் பொத்துவில் தேர்தல் தொகுதி முடிவுகள்

திகாமடுல்லை தேர்தல் மாவட்டம் பொத்துவில் தேர்தல் தொகுதி முடிவுகள்

by admin

திகாமடுல்லை தேர்தல் மாவட்டம் பொத்துவில் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றியை பதிவு செய்துள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஐக்கிய மக்கள் சக்தி – 32,763
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் -21,736
இலங்கை தமிழரசு கட்சி – 15,839
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 15,103

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More