
தெலுங்கில் தொலைக்காட்சித்தொடா்களில் நடித்து பிரபலமான நடிகை கொண்டரபள்ளி ஸ்ரவானி தற்கொலை செய்துகொண்டுள்ளாா்.
மனசு மமதா, மௌன ராகம் ஆகிய தொலைக்காட்சி தொடர்களின் மூலமாக பிரபலமானவர் கொண்டரபள்ளி ஸ்வராணி. இவருக்கு டிக்டாக் மூலமாக அறிமுகமான ஒருவா் கொடுத்த தொல்லையினால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் அவர் நேற்று தற்கொலை செய்துகொண்டதாக சொல்லப்படுகிறது. #தொலைக்காட்சித்தொடா் #கொண்டரபள்ளிஸ்ரவானி #தற்கொலை
Add Comment