இலங்கை பிரதான செய்திகள்

மினுவங்கொடை பிரதேசத்தில் அவசரகால நிலைமை

கம்பஹா – மினுவங்கொடை பிரதேசத்தில் கொரோனா வைரஸ் நோயாளிகள் பலர் இனங்காணப்பட்டுள்ளமையினை அடுத்து அப்பகுதியில் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த பி​ரதேசத்திலிருந்து ஏனைய பிரதேசங்களுக்கு கொரோன வைரஸ் பரவுவதை தடுக்க வேண்டியது அவசியமெனவும் சுகாதார துறையினா் தொிவித்துள்ளனா்.

அத்தோடு, நாட்டின் பாதுகாப்பு நிமித்தம் அவசியமான சகல  நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும்,  நோயாளியை அனுகியவர்களை கண்டறிவதற்கான பிசிஆர் பரிசோதனைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.   #மினுவங்கொடை #அவசரகாலநிலைமை #கொரோனா

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap