இலங்கை பிரதான செய்திகள்

யாழ். பல்கலைக்கழகத்தில் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி பதாதைகள்

சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டன.

வடக்கு – கிழக்கு மக்களின் வாழ்வுரிமையையும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகேட்டும் நாட்டின் 73ஆவது சுதந்திர நாளான இன்று கரிநாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டு பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

அந்நிலையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திலும் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டடுள்ளன. #யாழ்_பல்கலை #சுதந்திரதினத்தை #கரிநாளாக #பதாதைகள் #போராட்டங்கள்

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.