இலங்கை பிரதான செய்திகள்

தன்னை தனிமைப்படுத்திக்கொண்ட யாழ்.மாவட்ட செயலர்!

யாழ். மாவட்ட செயலர் க, மகேசன் தன்னை தானே சுயமாக தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். 
யாழ்.மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகஸ்தர் ஒருவருக்கு கொரோனோ தொற்று உறுதியானதை அடுத்து , தன்னை சுய தனிமைப்படுத்திக்கொண்ட மாவட்ட செயலர் , தனது உத்தியோக பூர்வ இல்லத்திலிருந்து பணிகளை ஆற்றி வருகின்றார். 

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.