இலங்கை பிரதான செய்திகள்

நாடாளுமன்றம் கூடியது – கையடக்க தொலைபேசிக்கு தடை!

நாடாளுமன்றம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. அதன்பின்னர், நாடாளுமன்றத்துக்கு விசேட அறிவிப்பொன்றை விடுத்த சபாநாயகர், வாக்களிப்​பின் போது, முன்மாதிரியாக நடந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

இடையில் குறுக்கு கேள்விகளை கேட்பதற்கும், விவாதம் நடத்தவும் முடியாது என அறிவுறுத்திய சபாநாயகர், தங்களுடைய கையடக்க தொலைப்​பேசியின் ஊடாக, வாக்குச்சீட்டை படம்பிடிக்கக் கூடாது என்றும், அவ்வாறு படம்பிடித்தால் அரசியலமைப்பின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதேபோல வாக்களிக்கும் போதும் கையடக்க தொலைபேசியை எடுத்துவருவது தடைவிதிக்கப்பட்டுள்ளது என்றார்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.