பிரதான செய்திகள் விளையாட்டு

அமெரிக்க ஓபன் டென்னிஸ் – போலந்து வீராங்கனை சம்பியனானாா்

அமொிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெற்று வருகின்ற கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிப் போட்டியில் வென்று போலந்தின் இகா ஸ்வ்யாடெக் சம்பியன் கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளாா்.

இறுதிப் போட்டியில் 5-ம் நிலை வீராங்கனையான துனிசியாவைச் சேர்ந்த ஒன்ஸ் ஜபேருடன் போட்டியிட்ட , ஸ்வியாடெக் 6-2, 7-6 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று சம்பியன் கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளாா்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.