இலங்கை பிரதான செய்திகள்

8 மாதங்களில் 1,473.3 பில்லியன் ரூபாய் பணம் அச்சிடப்பட்டுள்ளது!

இலங்கை மத்திய வங்கி கடந்த ஓகஸ்ட் மாதத்தில் மட்டும் 31.6 பில்லியன் ரூபாயை அச்சிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் மூலம் முதல் 8 மாதங்களில் மொத்தமாக 1,473.3 பில்லியன் ரூபாய் பணம் அச்சிடப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.