குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அவுஸ்திரேலியாவின் சிட்னியில் விமானம் மீது தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்ட நபரின் சகோதரர் சிரியாவில் செயற்படும் …
உலகம்
-
-
உலகம்பிரதான செய்திகள்
2016ல் அவுஸ்திரேலியாவில் அரைவாசிக்கும் மேற்பட்ட பல்கலைகழக மாணவர்கள் பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்களை எதிர்கொண்டுள்ளனர்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் அவுஸ்திரேலியாவின் பல்கலைகழக மாணவர்களில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் 2016 ம் ஆண்டு பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்களை …
-
உலகம்பிரதான செய்திகள்
பதவியேற்று 10 நாட்களில் வெள்ளை மாளிகையின் தகவல் இயக்குநர் ராஜினாமா:-
by adminby adminவெள்ளை மாளிகையின் தகவல் தொடர்பு இயக்குநராக 10 நாட்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்ட அந்தோனி ஸ்காராமுக்சை தனது பதவியை ராஜினாமா …
-
உலகம்பிரதான செய்திகள்
வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவுக்கு அமெரிக்க நிர்வாகம் தடை:-
by adminby adminவெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவுக்கு அமெரிக்க நிர்வாகம் தடை விதித்துள்ளதுடன் அவர் ஒரு சர்வாதிகாரி எனவும் அமெரிக்கா கடுமையாக …
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஆப்கானிஸ்தானுக்கான ஈராக்கிய தூதரகத்திற்கு அருகாமையில் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தற்கொலைத் தாக்குதல்களுடன் துப்பாக்கிப் பிரயோகமும் …
-
உலகம்பிரதான செய்திகள்
அவுஸ்திரேலியாவில் விமானப்பயணிகள் மீதான சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் அவுஸ்திரேலியாவின் சிட்னியில் விமானங்களை தாக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி அம்பலமாகியுள்ளதை தொடர்ந்து விமானப்பயணிகளை சோதனையிடும் நடவடிக்கை …
-
உலகம்பிரதான செய்திகள்
அவுஸ்திரேலியா – மனஸ் தீவில் இடம்பெற்ற வேறுவேறு வன்முறைசம்பவங்களில் மூன்று அகதிகள் காயம்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் மனஸ் தீவில் இடம்பெற்ற வன்முறைசம்பவங்களில் மூன்று அகதிகள் காயமடைந்துள்ளனர். வார இறுதியில் இந்த சம்பவங்கள் …
-
உலகம்பிரதான செய்திகள்
சோமாலியாவில் தீவிரவாதிகளின் தாக்குதலில் 39 அவுஸ்திரேலிய ராணுவத்தினர் பலி
by adminby adminசோமாலியாவில் அமைதிப்படையைச் சேர்ந்த அவுஸ்திரேலிய ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்களில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 39 வீரர்கள் பலியானதாக …
-
வெனிசுலாவில் நடைபெற்ற அரசியல் நிர்ணய சபை தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் நடத்திய போராட்டம் கலவரமாக …
-
உலகம்பிரதான செய்திகள்
கூகிள் மற்றும் முகப்புத்தகம் ஆகிய நிறுவனங்கள் அதிகளவு விளம்பர வருமானத்தை ஈட்டுகின்றன
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் உலகின் முன்னணி இணையம் சார் நிறுவனங்களான கூகிள் மற்றும் முகப்புத்தகம் ஆகிய நிறுவனங்கள் அதிகளவு …
-
உலகம்பிரதான செய்திகள்
பெண்களுக்கு நல்ல ஊதியம் வழங்கப்பட வேண்டும் – ஷேரில் சாண்ட்பெர்க் :
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் பெண்களுக்கு நல்ல ஊதியம் வழங்கப்பட வேண்டுமென பேஸ்புக் நிறுவனத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரி ஷேரில் …
-
ஸ்பெயினில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியில் மைய மேடையின் ஒரு பகுதி தீ பற்றி எரிந்ததால், நிகழ்வில் கலந்து கொண்ட 22,000-க்கும் …
-
உலகம்பிரதான செய்திகள்
ஜேர்மனியின் கொன்ஸ்டன்ஸ் (Konstanz) நகர இரவு விடுதி துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர். நால்வர் படுகாயமடைந்துள்ளனர்:-
by adminby adminஜேர்மனியின் கொன்ஸ்டன்ஸ் (Konstanz) நகர இரவு விடுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர். நால்வர் படுகாயமடைந்துள்ளனர். இந்தத் துப்பாக்கிச்சூட்டு …
-
உலகம்பிரதான செய்திகள்
இணைப்பு 2 – ஜேர்மனியின் ஹம்பர்க் பல்பொருள் அங்காடியில் தாக்குதல் மேற்கொண்டவர் ஐ.எஸ் தீவிரவாதி அல்ல
by adminby adminஜேர்மனியின் ஹம்பர்க் (Hamburg) நகரின் பாம்பெக் பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றினுள் நேற்றுமுன்தினம் தாக்குதல் நடத்திய நபர் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அவுஸ்திரேலியாவில் பயங்கரவாதத் தாக்குதல் முயற்சியொன்று முறியடிக்கப்பட்டுள்ளது. விமானமொன்றின் மீது தாக்குதல் நடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சி …
-
உலகம்பிரதான செய்திகள்
இணையத்திருடர்களை தடுக்க ஏமாற்று வித்தைகளை பயன்படுத்த முடியும்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் இரண்டாம் உலக யுத்தத்தின் போது எதிரிகளை தோற்கடிப்பதற்கு பல நாடுகள் ஏமாற்று வித்தைகளை பயன்படுத்தியிருந்தன. …
-
உலகம்பிரதான செய்திகள்
உலகையே திரும்பிப் பார்க்க வைத்த குட்டிக் குழந்தை சார்லி கார்ட் மரணம்- குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
by adminby adminஉலகையே திரும்பிப் பார்க்க வைத்த குட்டிக் குழந்தை சார்லி கார்ட் மரணித்துவிட்டதாக பெற்றோர் அறிவித்துள்ளனர். பிரித்தானியா மட்டுமன்றி உலகின் …
-
-
உலகம்பிரதான செய்திகள்
ரஸ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ராஜதந்திர முறுகல் நிலை உக்கிரம்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் ரஸ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ராஜதந்திர முறுகல் நிலை உக்கிரமடைந்துள்ளதனையடுத்து அமெரிக்கா, ரஸ்யா மீது பொருளாதாரத் …
-
-
உலகம்பிரதான செய்திகள்
ஓபாமாவை விடவும் ரஸ்யா தொடர்பில் டிரம்ப் விட்டுக்கொடுப்பற்ற நிலைப்பாட்டை பின்பற்றுகின்றார் – பொறிஸ்ஜோன்சன்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் ரஸ்யா தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பின்பற்றும் நிலைப்பாட்டை நியாயப்படுத்தியுள்ள பிரிட்டனின் வெளிவிவகார …