172
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நாட்டின் அரசியல் சாசனத்தை மாற்றி அமைக்கும் தேவை புலம்பெயர் சமூகத்திற்கே காணப்படுகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் ஏற்படும் வகையிலான அரசியல் சாசனத்திற்கு எந்த வகையிலும் ஆதரவளிக்கப்படாது எனவும் எந்வொரு சந்தர்ப்பத்திலும் நாட்டை பிளவுபடுத்தக் கூடிய வகையிலான அரசியல் சாசனமொன்று உருவாக்கப்பட அனுமதிக்கப்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சில அடிப்படை காரணிகள் தொடர்பில் எந்தவொரு இணக்கப்பாடும் எட்டப்படாது என அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love