139
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரித்தானிய குத்துச் சண்டை வீரர் ஒருவர் கோமா நிலையிலிருந்து மீண்டுள்ளார். பிரித்தானிய நட்சத்திர குத்துச்சண்டை வீரரான Nick Blackwell லே இவ்வாறு கோமா நிலையிலிருந்து மீண்டுள்ளார். குத்துச் சண்டை போட்டியொன்றின் போது Nick Blackwell காயமடைந்திருந்தார். மூளையில் ஏற்பட்ட வீக்கத்தை தவிர்க்க சத்திரசிகிச்சையொன்று கடந்த நவம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
தற்போது உடற்கூற்றியல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அடுத்த ஆண்டு மீளவும் சத்திரசிகிச்சை நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love