137
யாழில் உள்ள ஸ்ரீலங்கா ரெலிக்கொமுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு கோபுரம் இன்று திங்கட்கிழமை மாலை சரிந்து வீழ்த்துள்ளது.
யாழ். பண்ணை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குறித்த கோபுரம் இன்று உடைந்து விழுந்ததினால் மின் தடை ஏற்பட்டுள்ளதுடன், தொலைத் தொடர்பு சேவையும் பல மணி நேரமாக துண்டிக்கப்பட்டு காணப்பட்டதுடன் பண்ணைப் பாதையூடான போக்குவரத்துக்களும்; ஸ்தம்பிதம் அடைந்து காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love