147
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 283 புதிய ராஜதந்திர கடவுச்சீட்டுக்கள் வழங்கப்பட்டுள்ளன. முதல் ஒன்பது மாத காலப்பகுதியில் மொத்தமாக 4,23,066 கடவுச்சீட்டுக்கள் வழங்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளுக்கு 1,32,705 கடவுச்சீட்டுக்களும் 2,69,647 கடவுச்சீட்டுக்கள் ஏனைய நாடுகளுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் 54,761 கடவுச்சீட்டுக்களில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love