136
ஜப்பானில் இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
உளநலம் பாதிக்கப்பட்டோருக்கான பராமரிப்பு நிலையமொன்றில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஜப்பானில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவது மிகவும் அரிதானதேயாகும் என தெரிவிக்கப்படுகிறது.
ளுயபயஅihயசய என்ற இடத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த தாக்குதலை மேற்கொண்ட நபர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பராமரிப்பு நிலையத்தின் முன்னாள் ஊழியர் ஒருவரே இவ்வாறு தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Sagamihara என்ற 28 வயதான நபர் ஒருவரே தாக்குதலை நடத்தியுள்ளார்.
Spread the love