137
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட கூட்டமொன்று இன்றைய தினம் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இந்தக் கூட்டம் நடத்தப்பட உள்ளதாக அரசியல் வாட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று மாலை இந்த விசேட கூட்டம் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கூட்டத்தின் போது கட்சி தொடர்பில் சில முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட உள்ளன.
நேற்றைய தினம் நிறைவடைந்த பாத யாத்திரை தொடர்பிலும் இன்றைய கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love